சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பஜாரில் இல்லம் தரும் ஸ்டாலின் குரல் நிகழ்ச்சி பிப்ரவரி 27 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. இதில் திமுக அரசின் சாதனைகள் குறித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப மதியரசன் கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன் இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜிமுதீன் மற்றும் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.