திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பாரத பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராஜீவ் காந்தியின் 81 வது பிறந்தநாளை முன்னிட்டு மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள நேரு சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.