விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் முதியோர்கள் கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்தும் வகையில் சாலையை கடப்பதற்கு அனைத்து அலுவலகங்கள் சென்று வருவதற்கு நிரந்தரமாக பேட்டரி கார் இயக்கிட வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட துணை தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.