தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில் வேலை பார்த்து வருகிறார் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உமா மகேஸ்வரி என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தமிழ்செல்வன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததுள்ளார்.