நொச்சிகுளத்தை சேர்ந்த முத்துராமன் என்பவர் தனது முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் நெல்லை மாவட்ட ஆட்சிய சுகுமாறு குறித்து அவதூறு கருத்துக்களை பதிவு செய்துள்ளார் முத்துராமின் முகநூல் பக்கத்தை போலீசார் ஆய்வு செய்தனர் இதனை அடுத்து சிவந்திப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து முத்துராமை கைது செய்தனர் இது குறித்த செய்தி குறிப்பை சிவந்திபட்டி காவல் நிலையம் இன்று காலை 7 மணி அளவில் வெளியிட்டுள்ளனர்