மணியார்பாளையம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் பள்ளியின் தலைமையாசிரியர் தனபால், பகுதிநேர ஆசிரியர் தேவேந்திரன்,ஆசிரியர் ராஜவேல் ஆகிய மூவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தேவேந்திரன்,ராஜவேல் ஆகிய இருவரையும் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.