பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு திருவள்ளுவர் திடல் பகுதியில் ரயில்வே நிலையம் செல்லும் வழியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வந்தது இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த கடை திருவள்ளுவர் பகுதியில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தியும், திருவள்ளுவர் திடலில் கோவை தெற்கு மாவட்ட தவெக சார்பில் கண்டன