இந்திய மாணவர் சங்கத்தின் 27 வது தமிழ்நாடு மாநில பொதுக்கூட்டம் திருப்பூரில் இன்றைய தினம் தொடங்கியது இதன் தொடக்க நிகழ்வாக திருப்பூர் ராயபுரம் பகுதியில் தொடங்கி யூனியன் மில் சாலைவரை பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்