திருப்பத்தூரில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்,தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவருமான ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளரும்,கூட்டுறவுத்துறை அமைச்சருமான பெரியகருப்பன் கலந்து கொண்டார்.இக்கூட்டத்தில்,முதலமைச்சர் ஸ்டாலின்,திமுக முப்பெரும் விழா,தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை,கழக ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கினார்.இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் உள்பட பலர் உள்ளனர்