சேலம் அம்மாபேட்டை பட்ட நாயர் காடு பகுதியில் உள்ள தண்டவாளம் அருகே இன்று 45 வயதுக்கு மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது இது குறித்து ரயில்வே போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டதில் இன்று காலை மாமியார் வீட்டுக்கு தண்டவாளம் கடந்த முயன்ற போது சென்னை எக்மோர் ரயில் மோதி உயிரிழந்தது தெரியவந்தது தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை