நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா அன்னை ஆலயத்தில் ஆண்டு பெருவிழா வருகின்ற 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா தொடங்குவதை முன்னிட்டு பேராலயம் கோபுரங்கள் மின்விளக்குகளால் ஜொலிப்பதை பொதுமக்கள் பக்தர்கள் கண்டு ரசித்து செல்கின்றனர். பேராலய திருவிழாவிற்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை தர இருப்பதால் வேளாங்கண்ணி பேரூராட்சி சார்பாக கடைவீதி, கடற்கரை சாலை முழுவதும்