ஆனைமலை அடுத்த பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் என்பதால் அமாவாசை மற்றும் சனிக்கிழமை தினங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கமாக உள்ள நிலையில் இக்கோவில் சிறப்பு அம்சம் ஒரே கோவிலில் இரண்டு ஆஞ்சநேயர்கள் ஒரு ஆஞ்சநேயர் நிலப்பரப்பில் பறந்த கோலத்திலும் மற்றொரு ஆஞ்சநேயர் நின்ற கோலத்திலும் இருப்பதால் சிறப்பு பெற்ற கோவிலாக வழங்குகிறது இந்த நிலையில் இன்று சனிக்கிழமை மற்றும் மதியம் வரை அமாவாசை இருப்பதால்