மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் இல்லங்களுக்கு சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் வடபுதுபட் டியில் பெரியகுளம் MLA சரவணகுமார் முன்னிலையில் கலெக்டர் ரஞ்சித்சிங் ரேசன் பொருள்கள் வழங்கினார். 12ம் தேதி மட்டும் மாவட்டத்தில் 317 நியாய விலை கடை மூலம் 17,997 குடும்ப அட்டைதாரர்களுக்கு 251 வானங்களில் வீடு வீடாக சென்று ரேஷன் பொருள் வழங்கப்பட்டது