ரசியா என்பவர் தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் பி காம் பயின்று வருகிறார் அவர் குடும்பத்துடன் கடந்த24 ஆம் தேதி காரி தூத்துக்குடியை நோக்கி செல்லும் போது எதிர்பாராத விதமாக வாகனத்தின் டயர் வெடித்ததில் நிலை தடுமாறி கார் கவிழ்ந்தது அதில் ரஷ்யாவின் தாயார் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் பலத்த காயம் அடைந்த ரசியா நேற்று மூலச் சாவு அடைந்தார் அவருடைய உடல் உறுப்புகள் இன்று மாலை 5 மணி அளவில் தானம் செய்யப்பட்டு இறுதி மரியாதையுடன் உடல் ஒப்படைக்கப்பட்டது