ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள SPK திருமண மண்டபத்தில் வாலாஜாபேட்டை அதிமுக நகர கழக செயலாளர் W.G.மோகன் இல்லத் திருமண விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ,ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் S.M.சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி அன்பளிப்புகளை வழங்கினர்.