Download Now Banner

This browser does not support the video element.

அரூர்: தீர்த்தமலையில் நடைபெறும் சாலை பணியினை MLA சம்பத்குமார் ஆய்வு

Harur, Dharmapuri | Aug 23, 2025
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தீர்த்தமலை தீர்த்தகிரி ஈஸ்வரர் ஆலய வளாகத்தில் உள்ள சாலை பணி இணை அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் இன்று காலை 11:30 மணிக்கு ஆய்வு மேற்கொண்டார். இதில் ஒன்றிய பொருளாளர் சாமி கண்ணு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் இந்த ஆய்வின் போது உடன் இருந்தனர் .
Read More News
T & CPrivacy PolicyContact Us