நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள கிறிஸ்துவர்களின் முக்கிய வழிபாட்டு தளமாக விளங்கும் ஆரோக்கிய மாதா ஆலயத்தின் ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. திருவிழாவில் பங்கேற்க தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். வெளி மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரத ஊ