தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை இளைய தெருவில் சதீஷ் என்ற இளைஞர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்