திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கோடை காணலில் வளர விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக அதிகம் குவிந்து உள்ளனர். இந்நிலையில் தொடர் விடுமுறை முன்னிட்டு கொடைக்கானல் அமைந்துள்ள அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் பொழுதுகளை கழித்து வருகின்றனர்.