வியாசர்பாடி பகுதியில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வு இயக்கத்தின் சார்பாக கவின் செல்வ கணேஷ் ஆணவ படுகொலையை கண்டித்து சிபிஐ சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தலித் மக்கள் மீது தொடர்ந்து வன்முறை தாக்குதலை நிறுத்திட வேண்டும் மற்றும் கவின் படுகொலையில் அரசு தலையிட்டு நீதி வழங்க வேண்டும் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பி கோரிக்கை விடுத்தனர்