தூத்துக்குடி முல்லை நகர், ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் மாரிமுத்து, கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பணியை முடித்து வீட்டுக்கு வந்த அவர், தனது கை மற்றும் கால் பகுதிகளில் வண்டி சாவியை வைத்து வெட்டிக்கொண்டு ரத்த காயத்தை ஏற்படுத்தி உள்ளார். பின்னர் தனது அறையில் தூக்கு போட்டுக்கொண்டார்.