Download Now Banner

This browser does not support the video element.

பாளையங்கோட்டை: தியாகி இமானுவேல் சேகரனார் 68 வது நினைவு தினம் வண்ணாரப்பேட்டை மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் மரியாதை செலுத்திய எம்எல்ஏ.

Palayamkottai, Tirunelveli | Sep 11, 2025
தியாகி இமானுவேல் சேகரன் 68வது நினைவு தினத்தை ஒட்டி வண்ணாரப்பேட்டை மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் தியாகி இம்மானுவேல் சேகரன் படத்திற்கு பாளையங்கோட்டை எம் எல் ஏ அப்துல் வஹாப் இன்று காலை 11.30 மணி அளவில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
Read More News
T & CPrivacy PolicyContact Us