விருத்தாசலம் கல்லூரி மாணவர் ஆணவக் கொள்கையை, சாலை விபத்தாக சித்தரிக்கும் நடவடிக்கை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதாச்சலம் கல்லூரி மாணவன் ஜெயசூர்யா மரணத்தை விபத்தில் இறந்ததாக திசை திருப்புவதை கண்டித்தும், ஆணவ படுகொலை செய்த குற்றவாளிகளை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், உயர்நீதிமன்றம் உத்தர