நாட்றம்பள்ளி அடுத்த புத்தாகரம் மற்றும் கோணப்பட்டு பஞ்சாயத்திற்குட்பட்ட மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் இன்று நண்பகல் MLA தேவராஜ் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறைகள் சார்பில் மனுக்கள் பெற்றார். இந்த முகாமில் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.