சாமுடி வட்டம் பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகன் சின்னமுத்து இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகி தனியார் தனியார் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார் இதன் காரணமாக அவருடைய உறவினர்கள் சின்னமுத்துவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அனுமதித்தினர் எனவே சின்ன முத்துவின் உடல் உறுப்புகள் கண்கள் கணையம் இதயம் கிட்னி உள்ளிட்ட ஏழு உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.