கொடைக்கானல் . தனியார் தங்கும் விடுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் 2 நாள் இன்ப சுற்றுப்பயணமாக தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து படகு சவாரி செய்து மகிழ்ந்து வந்தார். குறிப்பாக வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுடன் வலம் வரும் அமைச்சர் தற்போது கொடைக்கானலில் கூலிங் கிளாஸ் அணிந்து படு ஸ்டைலிசாக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது