சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வீரகனூர் நாவலூர் வெள்ளையூர் வேப்பங்குண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே டாஸ்மார்க் மதுபான கூடுதல் விலைக்கு சந்து கடைகளில் விற்பனை செய்யப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் இன்று வைரல் ஆகி வருகிறது இது குறித்து வீரவணூர் போலீசில் பொதுமக்கள் புகார் அளித்து நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை குறித்து போலீசார் விசாரணை