Install App
salemtsnataraj
This browser does not support the video element.
சேலம்: சேலம் டவுன் காவல் நிலையத்தில் விசாரணைக்காக வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு போலீசார் விசாரணை
Salem, Salem | Aug 23, 2025
சேலம் டவுன் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனம் தொடர்பான விசாரணைக்கு வந்தவர் திடீரென உயிரிழந்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இது தொடர்பாக போலீசார் சந்தேகம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!