செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருக்கழுக்குன்றம் ஒன்றிய பெருந்தலைவர் அரசு, கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து முகாமினை பார்வையிட்டனர்,