திண்டுக்கல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தமிழக ஊரக வளர்ச்சித் துறை சங்க மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணமசாமி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறுகையில் தூய்மை பணியாளர்களுக்கு 6 நாள் வேலை என்ற உறுதிச் சட்டத்தின் அடிப்படையில் தமிழக அரசு செயல் பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் சென்னை கூடுதல் இயக்குனர் ஆனந்தராஜ் சமீபத்தில் 21.08.25 அன்று நடைபெற்ற காணொளி கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சுழற்சி முறையில் வேலை என்ற உத்தரவை கூறியுள்ளார்.