கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி 72 வயதானவர் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் சுமார் 32 ஆண்டுகள் பணியாற்றி கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். 1972 ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை பாதியில் விட்டுவிட்டு தொழிற்பயிற்சி iti யில் சேர்ந்தார். ஐடிஐ முடித்தவுடன் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. 37 ஆண்டுகள் அங்கு பணியாற்றி ஓய்வு பெற்றார். இருப்பினும் பள்ளி படிப்பை பாதியில் விட்டதை நினைத்து கவலைப்படாமல் மீண்டும் தொலைதூர