நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள விஜய கணபதி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது பால் மஞ்சள் பஞ்சாமிர்தம் பன்னீர் போன்ற திவ்ய பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது தொடர்ந்து பக்தர்கள் சர்க்கரை கொழுக்கட்டை பச்சரிசி கொழுக்கட்டை பொங்கல் ஆகியவற்றை செய்து விநாயகரை வழிபட்டனர்