தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த கேத்தி ரெட்டி பட்டியில் உள்ள பிரசன்ன பார்வதி சமேத நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்று மூலவருக்கு கேத்திரெட்டிபட்டி பேருந்து நிலையம் அதன் முக்கிய வீதிகளின் வழியாக வீதி உலா ஊர்வலம் நடைபெற்றது ஏலமான பக்தர்கள் பங்கேற்ற சாமி தரிசனம் செய்தனர் , விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர் ,