நாகர்கோவில் நாகராஜா கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று இங்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இன்று நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் குமரி கேரளாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் பின்னர் நாகர் சிலைகளுக்கு பால் ஊட்டியும் மஞ்சள் பொடி தூவியும் அவர்கள் வழிபாடு நடத்தினார்.