கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை ஒட்டி மிலாது நபி ஊர்வலம் நடைபெற்றது பெரிய பள்ளிவாசல் பகுதியில் இருந்து தொடங்கி மேட்டுப்பாளையத்தில் முக்கிய சாலைகள் வழியாக நடைபெற்ற இந்த மிலாது நபி ஊர்வலத்தில் மதராஸா பள்ளி மாணவர்கள் திரளானோர் பங்கேற்றனர்