திருச்செந்தூர் அருகே அமலி நகரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவங்கியது இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர் தொடர்ந்து திட்ட முகாமை பார்வையிட்டு பொதுமக்களின் குறைகளை விரைவில் சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.