வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோவில்களில் கடந்த 27 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இன்று மாலை விநாயகர் சிலைகள் அனைத்தும் வாணியம்பாடியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக பள்ளிப்பட்டு ஏரியில் கரைப்பதற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.