தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோவில்களில் பழநி மலைக்கோவிலும் ஒன்று. தண்டாயுதபாணி சுவாமி இங்கு வரும் பக்தர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் பல்வேறு கட்டண மில்லா சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு வழங் கப்பட்டு வரும் கட்டண மில்லா சேவைகள் குறித்து இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்தார்.