காவலர் தினத்தை முன்னிட்டு இன்று பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் ASP சிருஷ்டி சிங் தலைமையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வருங்கால சந்திகளான மாணவ மாணவிகள் காவல்துறையினரின் செயல்பாடுகள் குறித்தும் குற்ற சம்பவங்களை கண்டுபிடிக்க அறிவியல் பூர்வமாக புதிய யுத்திகள் மூலம் குற்றவாளிகளை கண்டறிவது, புலன் விசாரணை யுத்திகள், சட்டம் ஒழுங்கு,