தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை சுந்தரம் தெருக்களில் மண்டல குழு தலைவர் தலைமையில் அதிகாரிகள் சென்று பொது மக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வதாக தெரிவித்தனர்