திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் உள்ள தனியார் சட்டக் கல்லூரிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் கிடைத்துள்ளது இதனை தொடர்ந்து விடைகொண்டு நிபுணர்கள் கல்லூரி முழுவதும் சோதனை மேற்கொண்ட நிலையில் போலியான ஈமெயில் என்பது தெரிய வந்தது தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்