குண்டு சாலை அடுக்குமாடி குடியிருப்பில் மாநகராட்சி அநியாய வரி விதிப்பை கண்டித்து நாளை காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில் இன்று மாலை கடலூர் வட்டாட்சியர் கடலூர் கோட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. கோரிக்கைகளில் குடிநீர் பிரச்சனை முகவரி மாற்றுதல் ஆகியவற்றை சரி செய்வதாகவும் மாநகராட்சி வரி தொடர்பாகவும் குடியிருப்பின் கிரைய ப