Download Now Banner

This browser does not support the video element.

வேதாரண்யம்: வேதாரண்யம் மற்றும் தலை ஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

Vedaranyam, Nagapattinam | Aug 28, 2025
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், மற்றும் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் 2 மற்றும் 3ஆம் கட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (28.08.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆறாவது நாளாக இன்று தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொளப்பாடு, பனங்காடி, பாங்கல் ஆகிய
Read More News
T & CPrivacy PolicyContact Us