சென்னை பாடி பகுதியைச் சேர்ந்தவர் சூர்யபிரகாஷ் இவர் கடந்த 2024 ஆம் அவரது கையில் பட்ட காயத்திற்காக. பாடி ராஜம் நர்சிங் மருத்துவமனைக்கு சென்றார் அவருக்கு செவிலியர் காயத்ரி என்பவர் சூரிய பிரகாஷுக்கு இடுப்பில் ஊசி போட்டபோது ஊசி உடைந்து அவரது இடுப்பிலேயே சிக்கிக்கொண்டது. இது தொடர்பாக சூரிய பிரகாஷ் திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் அத்தகைய மருத்துவமனை மீது அவர் வழக்கு தொடுத்திருந்த நிலையில் பாதிக்கப்பட்ட நபருக்கு 3.27 லட்சம் இழப்பீடு வழங்கிடக்கோரி உத்தரவிட்டுள்ளது,