அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக்கும் முன்னாள் அமைச்சர் கே எ செங்கோட்டையனுக்கும் கருத்து வேறுபாடு நிலை வந்த நிலையில் இன்று மனம் திறப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறினார் அதை தொடர்ந்து இன்று அதிமுக கட்சி அலுவலகத்தில் பேசிய அவர் வெளியே சென்றவர்கள் அனைவரையும் அழைத்து ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கூறினார்