தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 9, 10 தேதிகளில் தேனி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி தனித்தனியாக நடைபெற உள்ளது என கலெக்டர் ரஞ்சித் சிங் அறிவித்துள்ளார்