வத்தலகுண்டு காமராஜபுரம், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் அதிவேக இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெற்றது தொடர்பாக வத்தலகுண்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் l தலைமையில் காவலர்கள் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து திண்டுக்கல் சீலபாடியை சேர்ந்த மணிகண்டன், கண்ணன், வெங்கடேசன் ஆகிய 3 பேரை கைது செய்து 3 அதிவேக இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை