செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த மேலைகோட்டையூர் உள்ள சென்னை வி.ஐ.டி பல்கலைக்கழத்தின் 13 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமையில் நடைபெறுகிறது,தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பட்டமளிப்பு உரையாற்றி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்,