திருப்பூர் அவிநாசி சாலை குமார் நகர் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சீதாராம் யெச்சூரி நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு திருப்பூரை சேர்ந்த 173 பேர் உடல் தானம் செய்வதற்கான ஒப்புதல் படிவத்தை கட்சியிடம் வழங்கினார்