தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி 15 வார்டுகளைக் கொண்ட பேரூராட்சியாகும் இங்கு சாதாரண கூட்டம் தலைவி தலைமையில் செயல் அலுவலர் பிரபந்தநாயகி முன்னிலையிலும் நடைபெற்றது கூட்டத்தில் இரண்டு திமுக நான்கு அதிமுக இரண்டு தேமுதிக ஒரு காங்கிரஸ் 5 சுழற்சிகள் என 14 மாடு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொடுக்காமல் தாமதமாக படுத்தி வரும் பேரூராட்சி தலைவி மீது நம்பிக்கையில்லா தீர்மான கடிதம்